தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/கிருபானந்த வாரியார்/அம்மாவுக்கே பெருமை

அம்மாவுக்கே பெருமை

அம்மாவுக்கே பெருமை


ADDED : அக் 21, 2016 02:10 PM

Google News

ADDED : அக் 21, 2016 02:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தாயும் தந்தையும் நம் கண் கண்ட தெய்வங்கள். அதிலும், தந்தையை விட தாய்க்கு ஆயிரம் மடங்கு பெருமை அதிகம்.

* பிறருக்குச் செய்யும் நன்மையோ, தீமையோ இரண்டும் நமக்கு நாமே செய்து கொண்டவை. அதன் பலன் நம்மை வந்து சேரும்.

* எதை மறந்தாலும் அதற்கு பிராயச்சித்தம் இருக்கிறது. ஆனால் நன்றி மறந்தால் அதற்கு மாற்று ஏதுமில்லை.

* தவம் செய்ய காட்டுக்குப் போகத் தேவையில்லை.

- வாரியார்



Trending





      Dinamalar
      Follow us